மீம்ஸ் போடுமளவுக்கு நான் வளர்த்துள்ளேன் : தமிழிசை பெருமிதம்

0
128
Tamilisai soundararajan memes today latest

(Tamilisai soundararajan memes today latest)

இளைஞா்கள் மீம்ஸ் போடும் அளவுக்கு நான் வளா்ந்துள்ளேன் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தர ராஜன் தொிவித்துள்ளாா்.

Tamilisai soundararajan memes today latest

தமிழக இளைஞா்கள் சமீப காலமாக அரசியல் தலைவா்கள், சினிமா நடிகா்கள் என பலரையும் மீம்ஸ் மூலமாக கடுமையாக விமா்சித்து வருகின்றனா். குறிப்பாக பா.ஜ.க. மாநில தலைவா் தமிழிசை சௌந்தர ராஜன் தொடா்பான மீம்ஸ்கள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளா்களிடம் கூறுகையில், இளைஞா்கள் மீம்ஸ் போடும் அளவுக்கு நான் வளா்ந்துள்ளேன். கோடி கோடியாக சுருட்டிக் கொண்டவா்களை கூட விட்டு விடுகின்றனா். ஆனால் என்னை விடுவதாக தொியவில்லை. சுருட்டை முடியை நன்றாக சீவி வருகின்றேன். ஆனாலும் வடிவேலுவுடன் சோ்த்து மீம்ஸ் போடுகின்றனா் என்று தொிவித்தாா்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

பேயை விரட்ட மகளின் சடலத்துடன் உறவு வைத்த மூட கொள்கையுடைய தந்தை!

மூன்றாவது குழந்தைக்கு தந்தையாகும் பிரபல காற்பந்தாட்ட வீரர் மெர்சி

அம்மாவாக போகும் பிரபல தொகுப்பாளனி VJ அஞ்சனா :ரசிகர்கள் மகிழ்ச்சி

ரஜினியின் ஆன்மிக அரசியல் மலையேறிவிட்டது : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ராமேஸ்வரத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே மோதல் :இலங்கை அகதி மாணவனுக்கு விரல்கள் துண்டான பரிதாபம்

பிகினியில் ராதிகா ஆப்தே : இரசிகர்கள் கிண்டலுக்கு சரியான பதிலடி

ஸ்ரீதேவி 16 ஆம் நாள் சடங்கில் தல அஜித் மற்றும் ஷாலினி!

வாழ்நாள் பூராவும் இவர் தானாம் சீனா அதிபர்!

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

எமது ஏனைய தளங்கள்

Keyword:Tamilisai soundararajan memes today latest

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here