முகப்புத்தகத்தில் யுவதியின் நிர்வாண படங்களை வெளியிடுவேன் என அச்சுறுத்தும் நபர் : பெண்ணின் கணவரிடம் தர்ம அடி வாங்கிய பரிதாபம்

0
116
Vennapuva lady Threat upload nude photo internet

(Vennapuva lady Threat upload nude photo internet)

குடும்ப பெண்மணி ஒருவர் பேஸ் புக்கில் இனம் தெரியாத நபர் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக அந்த நபர் அப்பெண்ணின் நிர்வாண படங்களை தான் பேஸ்புக்கில் பதிவேற்ற போவதாக மிரட்டியதால் அந்த பெண் மற்றும் அவளின் கணவர் அந்த நபரை தங்களின் வீட்டிற்கு வரவழைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக வென்னபுவ போலீஸ் பிரிவிற்குட்பட்ட லுணு­வில சிரி­கம்­பல பிர­தே­சத்தை சேர்ந்த தம்பதிகள் கைது செய்யப்பட்டனர்.

மேற்படி அந்த பெண் அந்த நபருடன் தகாத உறவு கொண்டதால் அவரை தனது வீட்டிற்கு வரவழைத்து தகாத உறவில் ஈடுபடும்போது எடுத்த புகைப்படங்களையே தனது முகபுத்தகத்தில் பதிவேற்றம் செய்ய போவதாக அந்த பெண்ணை அந்த நபர்  அச்­சு­றுத்­தியதாக தெரியவந்துள்ளது .

மேலும் இந்த விடயம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவரவே அந்த பெண்ணின் ஊடாகவே அந்த நபரை வீட்டிற்கு வரவழைத்து அவனை ஓர் அறையில் பூட்டி வைத்து அவனின் தொலைபேசியில் உள்ள நிர்வாண படங்களை அழித்து விட்ட பின்னர் அவ்­வி­ளை­ஞரைத் தாக்­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இத்­தாக்­கு­தலில் காய­ம­டைந்த இளைஞர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

இளை­ஞரைத் தாக்­கிய நபரும் அதற்கு உடந்­தை­யாக இருந்த அவ­ரது மனை­வியும் கைது செய்யப்ப ட்டுள்ளதோடு, அவர்களை மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள வென்னப்புவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

பேயை விரட்ட மகளின் சடலத்துடன் உறவு வைத்த மூட கொள்கையுடைய தந்தை!

மூன்றாவது குழந்தைக்கு தந்தையாகும் பிரபல காற்பந்தாட்ட வீரர் மெர்சி

அம்மாவாக போகும் பிரபல தொகுப்பாளனி VJ அஞ்சனா :ரசிகர்கள் மகிழ்ச்சி

ரஜினியின் ஆன்மிக அரசியல் மலையேறிவிட்டது : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ராமேஸ்வரத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே மோதல் :இலங்கை அகதி மாணவனுக்கு விரல்கள் துண்டான பரிதாபம்

பிகினியில் ராதிகா ஆப்தே : இரசிகர்கள் கிண்டலுக்கு சரியான பதிலடி

ஸ்ரீதேவி 16 ஆம் நாள் சடங்கில் தல அஜித் மற்றும் ஷாலினி!

வாழ்நாள் பூராவும் இவர் தானாம் சீனா அதிபர்!

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

எமது ஏனைய தளங்கள்

Keyword: Vennapuva lady Threat upload nude photo internet

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here